17.04.2011 ஞாயிறு அன்று மாலைக் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் சிறப்பாக கொண்டாடப் பட்டது. பதாகைகளுக்கு மாலை அணிவித்தும் அரங்கினுள் நடிகர் திலகத்தின் தோற்றம் வரும் போதெல்லாம் அளப்பறைகளுடனும் காட்சி நடைபெற்றது. அங்கே கண்ட காட்சிகள்
சென்னை சாந்தியில் 14.04.2011 முதல் நடிகர் திலகத்தின் 115வது உன்னதத் திரைக்காவியமான, ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் தயாரித்த, திருவருட் செல்வர் திரையிடப் படுகிறது. அதனையொட்டி அரங்கில் கண்ட சில காட்சிகள்.